One Day Dhava Velvi Online - Free Admission for Two Days

Santhosham. Invite all to immerse in Divine Vibrations. At the instance of Guru Dhairya Day 7th Jan, Gurumahan has graced us to OPEN One Day Dhava Velvi Online with Free Admission on 7th & 8th Jan 2021

Zoom link Details:

https://us02web.zoom.us/j/81151679979?pwd=UzNOWHp3OGpadytnWXUyckwybnl5Zz09

Meeting ID: 811 5167 9979
Passcode: 494715


CLASS INSTRUCTIONS:
  • 1. Please join the session 10 minutes before the start time.
  • 2. Participants will not be admitted after the first 10 minutes of the session.
  • 3. Turn on your camera and keep your device at a comfortable positio.
  • 4. Preferable white clothes suitable for a group session. No shorts, sleeveless, shorts / bermudas please.

Available Timeslots To Participate


ஒரு நாள் தவ வேள்வி – ஆன்லைன் - அனுமதி இலவசம்

சந்தோஷம். 7 ஜனவரி 2021, குரு தைரிய தினத்தை முன்னிட்டு நம் குருமகான் அவர்கள் 7, 8 ஜனவரி இரு நாட்களும் ஆன்லைன் வேள்வியை இலவசமாக அனைவருக்கும் அளிக்க அருளி இருக்கிறார்

Zoom link Details:

https://us02web.zoom.us/j/81151679979?pwd=UzNOWHp3OGpadytnWXUyckwybnl5Zz09

Meeting ID: 811 5167 9979
Passcode: 494715


வகுப்பில் இணைந்து கொள்வதற்கான கட்டாய வழிமுறைகள்:
  • 1. வகுப்பு தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே இணைந்து கொள்ளவும்.
  • 2. வகுப்பு தொடங்கி பத்து நிமிடங்கள் கழித்து வகுப்பில் இணைந்து கொள்ள அனுமதி அளிக்கப்படாது.
  • 3. வகுப்பிற்கு, தங்கள் காணொளி (வீடியோ) கட்டாயம். உங்கள் சாதனத்தை (கைப்பேசி) வசதியான நிலையில் வைத்திருக்கவும்.
  • 4. பயிற்சிகள் செய்வதற்கு ஏற்ற தூய்மையான வெள்ளை ஆடை அணிதல் விரும்பத்தக்கது. தயவு செய்து அரைக்கால் சட்டை மற்றும் கையில்லாத மேலாடை அணிவதை தவிர்க்கவும்.

சந்தோஷம்.