One Day Online Dhava Velvi

REGISTER – CONNECT – MEDITATE – FEEL BLISS

  • UPF is offering 1-day Dhava Velvi online session for all kundalini meditation practitioners. This opportunity is available during the 21-day Gurumahan’s Velvi (Holy penance).
  • We are all aware that meditation practitioners from all over the world congregate at Thirumoorthi Hills to participate in the 1-day Dhava Velvi. But this year, due to this pandemic situation UPF has arranged a two-hour online session for all practitioners (simple yogic practices and live meditation with Gurumahan).
  • Avail this rare opportunity from the convenience of your home to immerse and rejuvenate yourself in good vibrations. You are welcome to continue with the meditation after the session is completed too.
  • Please join the 31st Velvi for Universal Welfare with Gurumahan via Zoom for two hours a day and be a part of the Universal peace meditation
  • You can choose any of these days to join online and get a deeper experience of meditation within yourself.

Maximum of 2 timeslots can be selected per Registration


Donation:

Rs. 1,000 / USD 15 for one day

Rs. 5,000 / USD 75 for all 10 Days (Dec 28th - Jan 6th)


CLASS INSTRUCTIONS:
Instructions for the session:

  • 1. Links to the session will be emailed to you once the registration is completed. Don’t share the meeting id & password with others.
  • 2. Download: Zoom application: https://zoom.us/support/download
  • 3. Please login in to the zoom with the same user name you registered for the class. Participants with different names won’t be allowed to join the meeting.
  • 4. Please join the session 10 minutes before the start time.
  • 5. Participants will not be admitted after the first 10 minutes of the session.
  • 6. For any reason if you are leaving at the middle of the meditation session, you will not be allowed to enter back on the same session.
  • 7. Please use the Laptop/ Tablet/ TV have a much better view of the class
  • 8. Turn on your camera and keep your device approximately 4 to 5 feet away from your yoga mat and position your yoga mat horizontally in front of the device. Participants who do not turn on their video camera will be removed by the host.
  • 9. Registered timings cannot be altered once booked.

Recommendations for the class:

  • 1. Please find a suitable place in your home to meditate peacefully.
  • 2. Please do not eat for at least 2 hours before the session starts
  • 3. Wear comfortable white dress (Mandatory) suitable for a group session. No shorts, sleeveless, shorts / bermudas please.

Santhosham!!!


வகுப்பில் இணைந்து கொள்வதற்கான கட்டாய வழிமுறைகள்:

  • 1. வகுப்பிற்க்கான முன்பதிவு முடிந்தவுடன் வகுப்பில் இணைந்து கொள்வதற்கான ஜூம் செயலி(Zoom App) அல்லது ஜூம் இணையதள (Zoom Web) முகவரி தங்கள் மின்னஞ்சல் (ஈமெயில்) முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி கிடையாது.
  • 2. கைப்பேசிக்கான (மொபைல்) ஜூம் செயலியை(Zoom App) கீழ்க்கண்ட இணையதளத்தில் தரைவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்: https://zoom.us/support/download
  • 3. தாங்கள் எந்த பெயரில் முன்பதிவு செய்தீர்களோ அதே பெயரில் வகுப்பின் பொழுது இணைந்து கொள்ளவும். வேறு பெயரில் இணையும் பொழுது அனுமதி மறுக்கப்படும். வகுப்பில் இணைவதற்கு முன் தங்கள் பெயரை ஜூம் செயலி (Zoom App) அல்லது ஜூம் இணையதளத்தில் (Zoom Web) சரி செய்து கொள்ளவும்
  • 4. வகுப்பு தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே இணைந்து கொள்ளவும். வகுப்பு தொடங்கி பத்து நிமிடங்கள் கழித்து வகுப்பில் இணைந்து கொள்ள அனுமதி அளிக்கப்படாது. எந்த காரணத்தை கொண்டும் வகுப்பிலிருந்து நடுவிலே வெளி செல்லும் பொழுது மீண்டும் வகுப்பில் இணைய அனுமதி கிடையாது.
  • 5. முடிந்தால் வகுப்பிற்கு பெரிய திரை கொண்ட கணினி (கம்ப்யூட்டர்) அல்லது மடிக்கணிணி (லேப்டாப்/ஐபாடு) பயன்படுத்தவும்.
  • 6. வகுப்பிற்கு, தங்கள் காணொளி (வீடியோ) கட்டாயம். தங்கள் காணொளி (வீடியோ) இல்லாமல் வகுப்பில் பங்குபெற அனுமதி கிடையாது.
  • 7. வகுப்பின்பொழுது தங்கள் கணினி (கம்ப்யூட்டர்) அல்லது கைபேசியை (மொபைல்) நாலு அல்லது ஐந்து அடி தள்ளி வைத்து கொள்ளவும். கைபேசியை கிடைமட்டமாக (நீளவாக்கில்) வைத்து கொள்ளுதல் சிறந்தது.
  • 8. முன்பதிவு செய்ததற்கு பிறகு வகுப்பு நேரத்தை மாற்றிக்கொள்ள அனுமதி கிடையாது.

வகுப்பிற்க்கான பரிந்துரைகள் :

  • 1. தங்கள் இல்லத்தில் அமைதியான முறையில் தியானம் செய்வதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
  • 2. வகுப்பு தொடங்கும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக உணவு உண்பதை தவிர்க்கவும்.
  • 3. பயிற்சிகள் செய்வதற்கு ஏற்ற தூய்மையான வெள்ளை ஆடை அணிதல் அவசியம். தயவு செய்து அரைக்கால் சட்டை மற்றும் கையில்லாத மேலாடை அணிவதை தவிர்க்கவும்.

சந்தோஷம்!!!